பந்திப்பூர் – வயநாடு நெடுஞ்சாலையில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு பேரை யானை துரத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. பந்திப்பூரில் உள்ள மூலேஹோலில் இருந்து வயநாட்டில் உள்ள முத்தங்காவுக்கு பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக சென்ற அந்த நபர்கள் வனப்பகுதியில் இறங்கியுள்ளனர். இவர்களைப் பார்த்த ஒரு யானை அந்த இரண்டு பேரையும் துரத்துவதை முன்னால் காரில் பயணம் செய்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியாத நிலையில் […]