பாஜக நிர்வாகி கொலை வழக்கு : தீர்ப்பு அளித்த கேரள நீதிபதிக்குக் கொலை மிரட்டல்

மாவேலிக்கா பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று கேரள பாஜக  மாநில குழு உறுப்பினரான ரஞ்சித் ஸ்ரீநிவாஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  ஒரு மர்ம கும்பல் ரஞ்சித் ஸ்ரீநிவாஸ் வீட்டிற்குள் புகுந்து அவரது மனைவி, தாய் மற்றும் மகள் முன்னிலையில் அவரை வெட்டிக் கொன்றது. காவல்துறையினர் ரஞ்சித் ஸ்ரீனிவாசை கொலை செய்த 15 பேரைக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.