இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் என அனைவரின் வாழ்வும் இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் மேம்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த பட்ஜெட்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களும் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள […]