சென்னை: கடந்த 2019ம் ஆண்டு மோகன்லால் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பரோஸ் திரைப்படத்திற்கு இசையமைக்க 12 வயதான சென்னையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது அவருக்கு 17 வயதாகி விட்டது. படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்து சிஜி உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனது இசை ரெக்கார்டிங் குறித்த வீடியோ