புதிய நிறங்களில் 2024 கேடிஎம் RC 390, RC 200 மற்றும் RC 125 பைக்குகள் அறிமுகம்

2024 ஆம் ஆண்டை முன்னிட்டு கேடிஎம் ஆர்சி வரிசை பைக்குகளில் உள்ள RC 390, RC 200 மற்றும் RC 125 என மூன்று மாடல்களிலும் புதுப்பிக்கப்பட்ட நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி, எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை. ஃபேரிங் ஸ்டைல் பெற்ற புதிய ஆர்சி பைக்குகள் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற இந்த மாடல்களில் நேர்த்தியாக சேர்க்கப்பட்டுள்ள பாடி கிராபிக்ஸ் கவர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. 2024 KTM RC 390 புதிய RC 390 பைக்கில் ஆரஞ்ச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.