சதுரகிரி தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி மற்றும் அமாவாசையையொட்டி பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கமாகும். தை மாத அமாவாசையை முன்னிட்டு வருகிற 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி […]