பாகிஸ்தான் தேர்தல்.. முடிவுகளை வேண்டும் என்றே தாமதம் செய்கிறார்கள்! இம்ரான் கான் கட்சி குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: உச்ச கட்ட டென்ஷனுக்கு இடையே இன்று பாகிஸ்தானில் பிரதமர் தேர்தல் நடந்து முடிந்தது. தொடர்ந்து பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்று தெரிவிப்பதற்காக வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இந்தநிலையில், முடிவுகளை வேண்டும் என்றே தாமதம் செய்கிறார்கள் என இம்ரான் கான் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இம்ரான் கானின் ஆட்சி கலைக்கப்பட்டு ஷாபாஸ்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.