இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடந்தவந்த நிலையில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் நவாஸ் ஷெரீப் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்து இருப்பதாக இம்ரான் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர். பாகிஸ்தானில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலை
Source Link