அயோத்தி இன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த மாதம் 22 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டுச் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது. அங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமரை வழிபட்டு வருகின்றனர். ஏற்கனவே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே தெரிவித்து இருந்தார் மேலும் அவர் […]