மாடகாஸ்கர்: சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மடாக்ஸகர் அரசு மிக கடுமையான தண்டனையை இப்போது அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்தே வருகிறது. இதுபோன்ற பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கிழக்கு மடகாஸ்கர் குழந்தைகளுக்கு
Source Link
