“ஆளுநருக்கு மரியாதையும் தெரியவில்லை நெறிமுறைகளும் தெரியவில்லை தமிழக சட்டமன்றத்தில் ஆர்.என். ரவி உரை நிகழ்த்துவது இதுவே கடைசி முறை” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என். ரவி மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசின் உரையில் இடம்பெற்றிருந்த கருத்துக்கள் மற்றும் முக்கிய பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். தவிர, ஆளுநர் உரை துவங்குவதற்கு முன்பு தேசிய […]
