ரெனால்ட் அறிமுகம் செய்துள்ள புதிய டஸ்ட்டர் எஸ்யூவி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட டேசியா டஸ்ட்டர் மாடலை அடிப்படையாக கொண்டு மேம்பட்ட வசதிகளுடன் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பாக விற்பனையில் நடுத்தர எஸ்யூவி பிரவில் கிடைத்து வந்த டஸ்ட்டர் அமோக ஆதரவினை பெற்றிருந்தாலும் தொடர்ந்து இந்திய சந்தையில் ரெனால்ட் மேம்படுத்த தவறியதால் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. மீண்டும் டஸ்ட்டரின் வருகையை ரெனால்ட் உறுதி செய்திருந்த நிலையில் டேசியா டஸ்ட்டரை தொடர்ந்து […]