சியோல்: தென்கொரியாவில் பிறப்பு விகிதம் வேகமாக வளர்ந்து வருவது அந்நாட்டு அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் தென்கொரியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி நாடுதான் தென்கொரியா. சிறிய பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி தான்.
Source Link