சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா ஜீவா தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரண்டு மகன்களும், பவதாரிணி என்கிற ஒரே ஒரு மகள் இருந்தார். இவர் கல்லீரல் புற்றுநோய் காரணமாக கடந்த மாதம் உயிரிழந்த, நிலையில் பவதாரிணியின் பிறந்த நாளான இன்று வெங்கட்பிரபு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இசைஞானி இளையராஜா, தனது மகன்களுக்கு இசை