சட்லெஜ் நதியில் அடித்துச் செல்லப்பட்ட சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சரும் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த சில தினங்களுக்கு முன் தனது நண்பர்களுடன் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். கடந்த 4-2-2024 பிற்பகல் 1:30 மணியளவில் கஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி உள்பட […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/02/saidai-duraisamy.jpg)