Sivakarthikeyan SK21 Tittle Update: இன்று மாலை எஸ்.கே.21 படத்தின் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்று வெளிவரவுள்ளதாக ராஜ் கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் நேரத்தில், படத்தை பற்றி சுவாரஸ்யமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
