கேடிஎம் நிறுவனத்தின் புதிய 390 அட்வென்ச்சர் பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் எப்பொழுது விற்பனைக்கு வரும் மற்றும் என்ஜின் உட்பட பல்வேறு மாற்றங்களை பற்றி தொகுத்து அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் வெளியான ஹிமாலயன் 450 பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ள புதிய 390 அட்வென்ச்சரின் தோற்ற அமைப்பு ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற 390 டியூக் பைக்கில் உள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளுவது உறுதியாகியுள்ளது. கேடிஎம் 390 டியூக்கில் உள்ள 44.25 […]