கடலூர்: தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநராக வலம் வருகிறார் வெற்றிமாறன். தற்போது விடுதலை இரண்டாம் பாகம் எடுப்பதில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன், விரைவில் வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சினிமா பாடல் ஒன்றை தனது கவிதை என பொய் சொல்லி ஏமாற்றியது குறித்து வெற்றிமாறன் மனம் திறந்துள்ளார். பொய் சொன்ன வெற்றிமாறன்தனுஷ் நடித்த பொல்லாதவன்
