ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பூட்டப்பட்டிருந்த கழிவறையை திறந்து சுத்தம் செய்வது போல் வீடியோ எடுத்து அதனை பரப்பிய அதிமுக மகளிர் அணியினருக்கு கடைசியில் காத்திருந்த ட்விஸ்டை பார்ப்போம். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.. இந்த அரசு மகளிர் கலைக்கல்லூரியில், வேலூர், ராணிப்பேட்டை
Source Link