சென்னை: சென்னையின் அடையாளங்கள் பலவற்றை நாம் இழந்து வருகிறோம். அந்தவகையில் கடந்த 1983ம் ஆண்டில் உருவான உதயம் திரையரங்கத்திற்கு தற்போது மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. பல வெற்றிப்பட இயக்குநர்களின் முன்னணி ஹீரோக்களின் வெற்றிகளுக்கு மௌன சாட்சியாக இருந்த உதயம் திரையரங்கம் அந்த காலத்திலேயே மல்ட்டி பிளக்ஸ் திரையரங்காக இருந்தது. ஒரே இடத்தில் உதயம், மினி உதயம், சந்திரன் மற்றும்