மனைவியை கர்ப்பமாக்க.. தந்தையின் விந்தணுவை பயன்படுத்திய கணவர்! பின்னணியில் ஷாக் காரணம்

லண்டன்: இங்கிலாந்தில் குழந்தை பேறு பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், ஐவிஎஃப் சிகிச்சைக்கு பணம் இல்லாததால், தனது தந்தையின் விந்தணுவை பயன்படுத்தி மனைவியை கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாறி வரும் வாழ்வியல் சூழல்கள், அதிகரிக்கும் நெருக்கடி, பரவும் நோய்கள் என தற்போதைய காலத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் தொகையில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.