மு.க. அழகிரி விடுதலை… வட்டாட்சியரை தாக்கிய வழக்கு – மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!

MK Azhagiri: மேலூர் வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க. அழகிரியை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.