சென்னை: கர்நாடக மாநில அரசு, எத்தனை குழு அமைத்தாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் சித்தராமையா, காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் பணி உரிய அனுமதிக்கு பிறகு தொடங்கப்படும் என்றும், ஏற்கனவே 3 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடக்கின்றன, மேலும் 2 குழுக்கள் அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், அணை கட்டப்படும் […]