ஸ்ரீஹரிகோட்டா: வானிலை மாற்றங்களை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இன்சாட் 3 டிஎஸ் என்ற அதி நவீன செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. விண்வெளித் துறையில் இந்தியா நல்லதொரு வளர்ச்சியை பெற்று வருகிறது. இதை சாத்தியமாக்கி வருவது இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி
Source Link