ரூ. 100 கோடி செலவில் அனுமன் பிறந்த இடத்தை மேம்படுத்த உள்ள கர்நாடக அரசு

பெங்களூரூ கர்நாடக அரசு பட்ஜெட்டில் அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அனுமன் பிறந்ததாகக் கூறப்படும் அஞ்சனாத்ரி மலை கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ளது.  இங்கு ஆண்டு தோறும் அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக வருவது வழக்கமாகும்.  அஞ்சனாத்ரி மலை கர்நாடக மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.  முந்தைய பாஜக ஆட்சியில் ரூ.100 கோடி செலவில் அஞ்சனாத்திரி மலையில் ரோப் கார் உள்ளிட்ட சுற்றுலா வசதிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.