சூர்யா இந்தி படத்தில் நடிப்பது கன்பார்ம்.. ஹிரோயின் யார் தெரியுமா? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா ஏற்கனவே ராம்கோபால் வர்மா இயக்கத்தில் இந்தி, தெலுங்கில் தயாரான ரத்த சரித்திரா படத்தில் நடித்து இருந்தார்.இந்த படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தற்போது சூர்யா இந்தி படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாக பேச்சு அடிபட்டு வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தி உள்ளார் போனி கபூர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.