பட்டையைகிளப்பும் லவ்வர் பட வசூல்! OTT ரிலீஸ் எப்போது தெரியுமா ?

Manikandan’s Lover OTT Release Date : சமீபத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படம் வசூலில் மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் பாசிட்டிவ் கமெண்ட் பெற்று வருகிறது. மேலும் லவ்வர் திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.