TN Agriculture Budget 2024: லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி… விரைவில் நிவாரணம் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

TN Agriculture Budget 2024 Announcement: இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத்தொகை வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.