சென்னை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு மீது நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ வி ராஜு சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கி இருந்த போது அவர்கள் கேட்டு கொண்டபடி நடிகைகளை அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அழைத்து வந்ததாகக் கூறினார். மேலும் பிரபல நடிகை ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு ரூ..25 […]