கோவா: வெளிநாட்டில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த திட்டமிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங் கோவாவிலேயே பசுமை திருமனத்தை செய்துக் கொண்டுள்ளார். இன்று நடைபெற்ற திருமண புகைப்படங்கள் இணையத்தில் கூட லீக்காத நிலையில், அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அயலான் ஹீரோயின் வெளியிட்டுள்ளார். திரிஷா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான மோகினி படத்தில் நடித்துள்ள பிரபல பாலிவுட்
