தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி குஜராத், ஹரியானா, டெல்லி மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் போட்டியிட உள்ளது. குஜராத்தில் உள்ள 26 லோக்சபா தொகுதிகளில் 8 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் டெல்லி மக்களவை தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியுடனான […]
