சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா குறித்து சேலம் மாவட்டத்தின் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. அவரது பேச்சுக்கு திரைத்துறையினரும் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திரிஷாக்கு பொங்கும் ரசிகர்களே இங்க கொஞ்சம் வாங்க என்று நடிகை ஒருவர் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து
