ஷம்பு மற்றும் கனவுரி எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் பேரணி மீது ஹரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதில் பதிண்டா மாவட்டத்தின் பல்லோ கிராமத்தைச் சேர்ந்த சரஞ்சித் சிங் என்பவரது மகன் சுபாகரன் (வயது 23) போலீஸ் தடியடியில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக விவசாய சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஹரியானா போலீசார் இதை மருத்துவந்த நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் […]
