டீசர் வெளியிடப்பட்ட சில நாட்களுக்குள் இந்தியாவில் புதிய கவாஸாகி நின்ஜா 500 பைக் மாடலை ரூ.5.24 லட்சம் விலையில் ஒற்றை ஸ்பார்க் கருப்பு நிறத்தில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் டெலிவரி அடுத்த சில வாரங்களுக்கு பிறகு துவங்க உள்ளது. நின்ஜா 500 பைக்கில் 451சிசி, பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடூ கூல்டு எஞ்சின் 9000 ஆர்பிஎம்-ல் 45 hp மற்றும் 6000 ஆர்பிஎம்-ல் 42.6 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த எஞ்சின் […]
