T20 மூன்றாவதும் மற்றும் இறுதியுமான போட்டி இன்று

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில் இடம்பெறுகின்ற இருபதுக்கு-20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (21) நடைபெற உள்ளது.

அதற்கமைய இன்றைய போட்டி, ரங்கிரி தம்புலு விளையாட்டு மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-20 தொடரை, 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.