The detonators created a commotion at the railway station | ரயில் நிலையத்தில் டெட்டனேட்டர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: மும்பை ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த டெட்டனேட்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கல்யாண் ரயில் நிலையம் உள்ளது. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் இந்த ரயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் அனாதையாக கிடைந்த இரண்டு மூட்டைகளில் 50-க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டன. அதனை தக்க பாதுகாப்புடன் அப்புறப்படுத்தி எடுத்துச்சென்றனர். இதனால் ரயி்ல நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.