அமராவதி: ஆந்திரா முதல்வரும் தமது அண்ணனுமான ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக தலைமை செயலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்த அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, போலீசார் வீட்டுக் காவலில் வைக்க முயற்சிப்பதைத் தடுக்க காங்கிரஸ் அலுவலகத்திலேயே தூங்கிய வீடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெற உள்ளது.
Source Link