Vijay – பல மணிநேரம் பேச்சு.. விஜய்யை அரசியலுக்கு அழைத்ததே நான்தான்.. கமல் ஹாசன் பெருமிதம்

சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் போட்டியிடாமலும் இருக்கப்போகும் தவெக 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. விஜய் ரசிகர் மன்றம் என்று இருந்ததை ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னதாக விஜய்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.