அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை – அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக  உறுதியாக இணையும் என கூறப்பட்ட நிலையில், அதில் உண்மையில்லை என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.