மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விவேக் ஓபராய். கிட்டத்தட்ட 50 படங்கள்வரை நடித்திருக்கும் அவர் கடைசியாக 2022ஆம் ஆண்டு குதிரம் போஸ் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/02/oberoi-1708931682.jpg)