கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்துக்கு மோடி இரங்கல்

டில்லி பிரபல கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று காலை பிரபல கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் (வயது 72) உடல் நிலை குறைவு காரணமாக் காலமானார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணிக்கு உயிரிழந்தார். பிரதமர் மோடி  தனது எக்ஸ் பக்கத்தில், ”பங்கஜ் உதாஸின் இழப்பிற்காக நாங்கள் துக்கப்படுகிறோம், அவரது பாடல் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது மற்றும் அவரது கஜல்கள் ஜெத்மாவுடன் நேரடியாகப் பேசுகின்றன. அவர் இந்திய இசையின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.