சென்னை தமிழகத்தில் மக்களவை தேர்தலின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடத் துணை ராணுவம் வர உள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை மாநில வாரியாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான குழு நடத்தி வருகிறது இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்திலும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் […]