நடிகை சுமலதா சுயேச்சையாகப் போட்டியிட முடிவா? : பாஜகவில் சர்ச்சை

பெங்களூரு நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிடுவதாக வந்த செய்தியால் பாஜகவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நடிகை சுமலதா கர்நாடகத்தில் உள்ள மண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் கடந்த தேர்தலில் இவர். பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். என்பதால் வரும் தேர்தலிலும் சுமலதாவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  தற்போது மண்டியா தொகுதியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. எனவே நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவார் எனச் செய்திகள் வெளியாகி பாஜகவில் கடும் சர்ச்சை ஏற்பட்டது  இந்நிலையில் இன்று  நடிகை சுமலதா தனது ஆதரவாளர்களுடன் பெங்களூரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.