சென்னை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்களின் வெற்றி அவரது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ப பாண்டி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் கமிட்மெண்ட்களால் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தார் தனுஷ். இருந்தபோதிலும் அவருக்குள் இருந்த இயக்குநர், எப்போ பாஸ் என்று கேட்டு கொண்டிருந்தது. ரசிகர்களும்தான். இதனால் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து கிடைத்த கேப்பில் அடுத்தடுத்த
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/02/1708978991_varalad-1708953530.jpg)