கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி… பாஜக 1… கட்சி மாறி வாக்களித்த பாஜக எம்.எல்.ஏ.வால் பரபரப்பு…

கர்நாடக மாநிலத்தில் 4 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் மக்கான், சையத் நசீர் ஹுசைன் மற்றும் ஜிசி சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட்டனர், பாஜக சார்பில் நாராயண ஸ் பன்டகே-வும் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் குபேந்திர ரெட்டி-யும் போட்டியிட்டனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தலா 47 வாக்குகள் பெற்று மூவரும் வெற்றிபெறுவார்கள் என்று அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்திருந்தார். 223 சட்டமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சிக்கு 134 உறுப்பினர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.