விழுப்புரம் விழுப்புரம் நீதிமன்றத்தில் நாளை பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அனுமதியை மீறி விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, […]