பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத பொருட்களின் விளம்பரத்துக்கு தடை… பதஞ்சலி நிறுவனம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவமுறைகளை இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே இதேபோன்ற வழக்கில் இனி இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் கண்டித்த நிலையில் மீறினால் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இருந்தபோதும் பதஞ்சலி நிறுவனம் தனது அவதூறு விளம்பரங்களை நிறுத்தாததை அடுத்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.