லோக்பால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 2002 கோத்ரா கலவர வழக்கில் நரேந்திர மோடியின் விடுதலையை உறுதி செய்த பெஞ்ச், பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் எஃப்சிஆர்ஏ திருத்தங்களின் செல்லுபடியை உறுதி செய்தது உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர் ஏ.எம்.கான்வில்கர் என்பது குறிப்பிடத்தக்கது. லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக நீதிபதி பி.சி.கோஷ் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் முடிவடைந்த பிறவு 2022 மே மாதம் முதல் நீதிபதி […]