வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 121 அடி நீள துடைப்பத்தை காட்சிப்படுத்திய சம்பவம் நடந்தது.
ராஜஸ்தானில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதை அரசு தீவிர பிரசாரமாக, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 121 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்ட துடைப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனை ராஜஸ்தான் அமைச்சர் அவினாஷ் கெலாட் பார்வையிட்டார்.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement