சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. அதன் காரணமாக கவினுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. சூழல் இப்படி இருக்க கவினின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் கவினுக்கு தங்களது பாராட்டை பலமாகவே